சுவிட்சர்லாந்தில் வாகனக் காப்புறுதி செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

Nila
2 years ago
சுவிட்சர்லாந்தில் வாகனக் காப்புறுதி செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

வாகனக் காப்புறுதி

  • 30% தொடக்கம் இக்காப்புறுதியை செய்து கொள்ளலாம்.
  • Swiss பிரஜா உரிமை பெற்றவர்களுக்கு மேலும் கட்டணம் குறைக்கப்படும்.
  • F,N,B,C,CH,G,L கொண்ட விசா உள்ளவர்களும் 30% இல் இருந்து காப்புறுதி செய்து கொள்ளளாம்.
  • 5 வருடத்திற்கு உட்பட்ட வாகனத்திற்கு PARKSCHADEN செய்து தரப்படும்.
  • ஒருதடவை விபத்திற்கு உள்ளானவருக்கும் 30% இல் காப்புறுதி செய்து தரப்படும்.
  • ஏற்கனவே 30% கட்டுபவர்கட்கு கட்டும் கட்டணம் குறைக்க வாய்ப்பு உண்டு.
  • 24 வயதிற்கு மேற்பட்டவர்கட்கு லைசன்ஸ் இல்லாவிட்டாலும் வெறும் 30% மட்டுமே!

 

கேள்வி பதில்?

1.எத்தனை வீதம் தொடக்கம் வாகனக்காப்புறுதியைச்செய்து கொள்ளலாம்?
30% தொடக்கம்

2.30%இல் வாகனக் காப்புறுதியை B, C, CHஅட்டையுள்ளவர்களிற்கு மட்டுமா? அல்லது F, N, G, L அட்டையுள்ளவர்களிற்குமா?
எம்மிடத்தில்VISAவேறுபாடுகள் இல்லை அனைவரிற்கும் 30%தொடக்கம்மட்டுமே

3.F, N, G, L உள்ளவர்கள்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவேண்டுமா?
காப்புறுதிசெய்து ஒரு மாதத்திற்குள்செலுத்தினால் போதுமானது.!

4.அதிகபட்சமாக எந்தெந்தக் காப்புறுதிகளைச் செய்துகொள்ளமுடியும்?
HAFTPFLICHT
TEILKASKO
ISASENUNFALL
BONUSSCHUTZ
KOLLISIONSKASKO
PARKSCHADEN
PANNENHILFE
GROBFAHRLÄSSIGKEIT
REISEEFFEKTEN

5.வாகனக்காப்புறுதிக்கான வீதங்கள் எப்படிக்கணிக்கப்படுகின்றது?
அவரவர் தகமைகளைவைத்து

6.அனைத்துக் காப்புறுதி நிறுவனங்களிலும் ஒரே விதமான சட்டதிட்டங்களா?
இல்லை. ஓவ்வொரு நிறுவனங்களிலும் சட்டதிட்டங்கள் வேறுபட்டுள்ளது.!

7.ஒரேநாட்டிற்குள் வாகனக் காப்புறுதியின் கட்டணம் எப்படி வித்தியாசப்படும் ஒரேநிறுவனத்தில்?
சில நிறுவனங்களின் தகமைகளை வைத்து அந்நிறுவனத்தினூடாக விசேடகழிவுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்.!

8.தனது வாகனத்தற்கு ஒருநிறுவனத்தில் காப்புறுதி செய்த ஒருவர் அந்தநிறுவனத்தைவிட்டு வெளியேறவிரும் பினால் எப்போது வெளியேறமுடியும்?!

  • ஒப்பந்தம்முடியும்பொழுது
  • கட்டணம் உயர்த்தப்படும் பொழுது
  • வாகனத்தைப்பிறரின் பெயரிற்குமாற்றம் செய்யுபொழுது
  • வாகனம்மாற்றம் செய்யும்பொழுது
  • ஏதாவது நட்டவீட்டைப் பெறும்பொழுது (14 நாட்களிற்குள்)

9.ஏற்கனவே UNFALL பட்ட ஒருவர் அதனைமறைத்து மற்றயகாப்புறுதி நிறுவனத்துக்குமாறினால் அவரிற்கு ஏற்படும் பாதகமான விளைவுகளென்ன?!
புதிதாக மாறிய காப்புறுதி நிறுவனத்தில் இருக்கும் பொழுது பெரியவிபத்துக்கள் ஏற்படும்பட்சத்தில் அவ்விபத்துக்களிற்கான பெரிய முழுத்தொகையையும் உரிமையாளரே பொறுப்பேற்கவேண்டும்.!

10.BONUSCHUTZ செய்வதன் இலாபம் என்ன?!
விபத்திற்குள்ளாகும் பொழுது வீதம் அதிகரிக்காது.!

11.வாகனக்காப்புறுதி செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

  • முடிந்தவரை கீழே உள்ள விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பினாலே போதுமானது.
  • உங்கள்அடையாள அட்டையின்பிரதி
  • சாரதி அனுமதிப்பத்திர பிரதி
  • வாகனப் புத்தகத்தின் பிரதி என்பனவற்றை எமக்கு தபால் ஊடாகவோ அல்லது தொலைநகல் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அனுப்பிவைக்கவும்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!