இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 24-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 24-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பிரிவு

அன்பான நினைவுகள்
மனதில் இருக்கும்
வரை
எந்த உறவிற்கும் பிரிவு
என்பதே இல்லை...

பொன்மொழி - 02 -

தலைப்பு:-இயல்பு

யாரிடமும் உங்களை
நிரூபிக்க
முயலாதீர்கள்...
இயல்பாய் இருந்து
விடுங்கள்....!
பிடித்தவர்கள்
நெருங்கட்டும்...
வேண்டாதவர்கள்
விலகி விடட்டும்...!!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-கடன்

கடன் கொடுத்துப்பார்
நீ எந்தளவுக்கு
முட்டாள் என்று
ஊருக்கே தெரியும்...!
கடன் கேட்டுப்பார்
ஊரில் உள்ளவர்கள்
எவ்வளவு
புத்திசாலிகள் என்று
உனக்கே புரியும்...!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-முயற்சி

சில முயற்சிகள் வெற்றிபெறும்..
சில முயற்சிகள் தோல்வியுறும்..
ஆனால் இரண்டுமே நம்மை அடுத்த 
கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்!
முயற்சிக்கத் தயங்காதீர்...

பொன்மொழி - 05 -

தலைப்பு:-நிம்மதி

விமர்சனங்களை காதில்
வாங்காதீர்கள்..
அது நல்லவையோ அல்லது
கெட்டவையோ, அவை வாழ்வில்
நிம்மதி இல்லாமல் செய்து விடும்.
குறை கூறுபவர்கள் கூறி
கொண்டே இருக்கட்டும்.