சீன ஆதிக்கம் பற்றியும் இலங்கை பற்றிய ஐநாவின் செயற்பாடுகள் பற்றியும் சுவிஸ் தமிழர் செயற்பாட்டு அமைப்பினால் கண்காட்சி
Reha
2 years ago
சுவிஸ் தமிழர் செயற்பாட்டு அமைப்பினால் சனி 26-02-2022, ஞாயிறு27-02-2022 ஆகிய இரு தினங்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெற இருக்கின்றது. இலங்கையில் தற்போதைய சீன ஆதிக்கம் பற்றியும் இலங்கை பற்றிய ஐநாவின் செயற்பாடுகள் பற்றியும் இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கின்றது.
நடைபெறும் இடம் - தமிழ்மன்றம் Luzernstrasse 127, 6004 Luzern