மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் மாற்று முறைகள் தொடர்பில் இன்று கலந்துரையாடல்!
Mayoorikka
2 years ago
மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் மாற்று முறைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் IOC நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.