இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நம்பிக்கை

வாழ்க்கையில் உயிருக்கு
அடுத்த படியாக ஒரு மனிதன்
இன்னொருவருக்கு....
அளிக்கக்கூடிய ஒப்பற்ற பரிசு
நம்பிக்கைதான்.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-எதிரி

எதிரியாக
இருந்தாலும்
கூட எதிர்த்து
நில்லுங்கள்
ஏமாற்ற
நினைக்காதீர்கள்!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

இழந்ததை எண்ணாதே என்று
சொல்பவருக்கு அது வெறும்
வார்த்தை....
இழந்து துடிப்பவருக்கு தான்
தெரியும் அது அவருடைய
வாழ்க்கை என்று

பொன்மொழி - 04 -

தலைப்பு:-கேள்விகள்

விடை காண முடியாத சில
கேள்விகள் இதயத்தில்
எழும்போதுதான் 
வாழ்க்கையே 
நகர ஆரம்பிக்கிறது.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-சவால்

எனக்கு ஒரு பிரச்சினன என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்,
பிரச்சினை என்று சொன்னாலே
கவலையும் பயமும்
கட்டாயம் வரும்..
எனக்கு ஒரு சவால் என்று 
சொல்லிப்பாருங்கள்...
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாகவே வரும்...!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4