இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 01-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 01-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-சொல்

எது சரி
என்று 
சொல்லத்
தெரியாதவர்கள்
தான்

நீ 
எடுக்கும்
முயற்சிகளை
தவறு 
என்று
சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உயிர்

மனிதர்கள். நான் முக்கியம் எனும்
நோயால் அவதிப்படுகின்றனர். இந்த
புவியில் நாம் இன்னுமொரு உயிர்
மட்டுமே.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நரி

குள்ள நரியின் புத்தி
கொஞ்சமாவது, இருக்க
வேண்டும்...
குழி பறிக்க அல்ல அடுத்தவர்
பறிக்கும் குழியில் விழாமல்
இருக்க....

பொன்மொழி - 04 -

தலைப்பு:-மனம்

மனம் கூட ஒரு கல்லரை
தான் தினம் தினம் பல
ஆசைகள் அங்கே
புதைக்கப்படுவதால்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-ஆறுதல்

யாரோ ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்
போது இவரிடம் பேசினால் ஆறுதலா
இருக்கும்னு நினைக்கும், அந்த
இவரா இருக்க முயற்சி செய்யுங்கள்...
வாழ்க்கை அழகு....