மேல் நீதிமன்றத்திற்கு 13 நீதிபதிகள் நியமனம்
Mayoorikka
2 years ago
புதிதாக மேல் நீதிமன்றத்திற்கு 13 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கான நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.