சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிட தீர்மானம்
Mayoorikka
2 years ago
சுகாதார நிபுணர்களின் பணிப்புறக்கணிப்பு நாளை(04) காலை 8 மணி முதல் 10 நாட்களுக்கு தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
17 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று முதல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்றையதினமும் தொடர்கின்றது.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டுமென போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.