மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை: மத்திய வங்கி உறுதியளிப்பு
Mayoorikka
2 years ago
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடி வருவதாக அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் டி. தி. திரு சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிப்பதாக நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.