பதவி நீக்கக் கடிதத்துக்கு ‘நன்றி’ என்று நகைச்சுவைப் பாணியில் பதிலடி கொடுத்தார் விமல்

#Wimal Weerawansa
Prasu
2 years ago
பதவி நீக்கக் கடிதத்துக்கு ‘நன்றி’ என்று நகைச்சுவைப் பாணியில் பதிலடி கொடுத்தார் விமல்

அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, நகைச்சுவைப் பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கடிதம் ஜனாதிபதி செயலகத்தால் விமல் வீரவன்சவுக்கு இன்றிரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
அந்தக் கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, ‘நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார் விமல் வீரவன்ச.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!