ரஷ்ய நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கு தடை: 'கூகுள்'

Keerthi
2 years ago
ரஷ்ய நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கு தடை: 'கூகுள்'

ரஷ்ய நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது. இந்த வகையில் தற்போது ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லியென் ரஷ்ய நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 'கூகுள்' ஸ்புட்னிக் செய்தி மற்றும் ஆர் டி ஒளிபரப்பு ஆகிய ரஷ்ய நிறுவனங்களை தடை செய்துள்ளது. மேலும் 'கூகுள்' இந்த செயலிகளை ஐரோப்பியா முழுவதும் 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில் முன்னதாகவே 'கூகுள்' ரஷ்ய செய்தி நிறுவனங்களுடன் தொடர்புடைய யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!