இலங்கையில் நாளாந்தம் இன்று முதல் மின்வெட்டு படிப்படியாகக் குறைக்கப்படும்
#SriLanka
#Fuel
#Power
Mugunthan Mugunthan
2 years ago
இன்று முதல் மின்வெட்டை குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கையிருப்பை பொறுத்து திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு குறைக்கப்படலாம் அல்லது இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.