மின்சாரம் துண்டிப்பு; வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் அமைதியின்மை

Mayoorikka
2 years ago
மின்சாரம் துண்டிப்பு; வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் அமைதியின்மை

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்றமான சூழல் இன்று(07) காலை ஏற்பட்டுள்ளது. 

மின்வெட்டு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சேவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் வந்திருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து, அங்து பதற்றமான நிலையொன்று உருவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!