இலங்கையில் 7 லட்சம் பேர் ஆபத்தில் – வெளியானது முக்கிய அறிவிப்பு!
#SriLanka
#Covid Vaccine
Nila
2 years ago
நாட்டில் இதுவரை 7 லட்சம் பேர் இதுவரை எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக இதுவரை மூன்று டோஸ்கள் நபர் ஒருவருக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில்,7 லட்சம் பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் பெறவில்லை.
இதுவரை 169 லட்சம் பேர் முதலாவது தடுப்பூசியையும், சுமார் 72 லட்சம் பேர் மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.