இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 08-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 08-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-உறவுகள்

சில உறவுகள்
வாடகை வீடு போன்றது...
எவ்வளவுதான்
நாம் அன்பு
செலுத்தினாலும்
அவர்களுக்கு தற்காலிகமே!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உண்மை

உண்மை ஊமையல்ல!
உண்மை காலம் கடந்தாலும்,
ஏன் காரியமமே
முடிந்தாலும்,
வெளிபபட்டே தீரும்!
உண்மை
நெடுநாள் உறங்காது!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நீ

எழுந்து
தைரியமாக நின்றால்...
உன் விதியை
நீயே நிர்ணயிப்பாய்....
தைரியமாக எழுந்து நில்....
நீ ஏதுவாக ஆவாய்
என நினைப்பாயோ
அதுவாகவே ஆவாய்....

பொன்மொழி - 04 -

தலைப்பு:-மாற்றம்

நம்பிக்கையை
விட்டு விடாதே.
முயற்சியை
மறந்து விடாதே.
மாற்றம் ஒன்றே
மாறாதது!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-கவர்தல்

பணம்
உலகத்தை கவரும்
அழகு
உள்ளத்தை கவரும்
வார்த்தை
மனிதரை கவரும்
உதவி
படைத்தவனையே
கவரும்...