பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆந்தை: பொலிஸார் செய்த காரியம்

Mayoorikka
2 years ago
பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆந்தை: பொலிஸார் செய்த காரியம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பறக்க முடியாத நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆந்தை குஞ்சு தஞ்சமடைந்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஆந்தையினை மீட்ட பொலிஸார் அதனை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆந்தை குஞ்சு மருத்துவ சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால் நடை வைத்திய நிலையத்தில் அதிகாரிகளால் கையளிக்கப்பட்டுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!