தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகவியலாளர்களின் எந்த உரிமையையும் குறைக்காது
Mayoorikka
2 years ago
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டமானது ஊடகவியலாளர்களின் எந்தவொரு உரிமையையும் குறைக்காது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டமானது ,தகவல் அறியும் சட்டத்திற்கு அப்பால் செல்லாது என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.