இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 14-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 14-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நீ

உன்னை
நம்பியவருக்கு
உயிராக இரு..
உன்னை
வெறுப்பவர்களுக்கு
உதாரணமாக இரு....!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-பாரம்

பாரமாய்
இருப்பதை விட
துாரமாய்
இருப்பதே மேல்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-கடந்த காலம்

கடந்த காலத்தைப்பற்றி
கவலைப்படாதே.....
அது உனக்கு
கடுகளவும் உதவாது.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-நாம்

பிறருக்கு
தேவைப்படும்பேர்து
நல்லவர்களாக தெரியும்
நாம்தான் அவர்களது
தேவைகள் தீர்ந்தவுடன்
கெட்டவர்களாகி
விடுகின்றோம்....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-நினைவு

நிஜங்கள் நம்முடன்
இருப்பதில்லை...
நினைவுகள் நம்மை விட்டு
பிரிவதும் இல்லை...