சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டுமானங்களை நிறுத்த முடிவு!

Mayoorikka
2 years ago
 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டுமானங்களை நிறுத்த முடிவு!

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினரின் நிர்மாணப் பணிகள் அடுத்த வாரம் முதல் நிறுத்தப்படும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டுமானங்கள் ஏற்கனவே 50 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளன என்றார். தற்போதுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.

மூலப்பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சீமெந்து விலை அதிகரித்துள்ள போதிலும் சீமெந்து தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!