மாத்தறை பிரதேச சபையின் தலைவர் கைது
Mayoorikka
2 years ago
மாத்தறை பிரதேச சபையின் தலைவர் விமல் பிரியஜனக்க, கெக்குனுதுர பிரதேசத்தில் தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.