இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 18-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 18-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-ஆண்-பெண்

பெண்ணின் அழகு
முகத்தில் இல்லை
அவள் காட்டும் அன்பிலும்
நடத்தையிலும் உள்ளது...!

ஆணின் அழகு
பணத்தில் இல்லை
அவன் பெண்ணுக்கு தரும்
மரியாதையில் உள்ளது...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தண்ணீர்

தனது பாதையை தானே
தேடிக்கொள்ளும்
தண்ணீராக இரு
அடுத்தவர் பாதையை
தடுக்கும் பாறாங்கல்லாக
இருந்து விடாதே

பொன்மொழி - 03 -

தலைப்பு:-எதிரி

எதிரி எவ்வளவு பெரியவர்
என்பது முக்கியமில்லை...
எதிர்த்து நிற்கும் திறன்
எவ்வளவு பெரிது
என்பதே முக்கியம்...

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பாதை

கடக்க போற பாதை
கரடு முரடா இருந்தாலும்
சும்மா கெத்தா
கொளர துாக்கிவிட்டு
சிரிச்சப்படியே
நடக்கனும்!!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-முந்துதல்

முன்னே செல்பவனை
விட்டுவிடுங்கள்
பின்னால் வருபவனிடம்
மட்டும் கொஞ்சம்
எச்சரிக்கையாய் இருங்கள்
அவனால் தான் உங்களை
முந்திச் செல்ல முடியும்...