நாளை 5 மணிநேர மின்வெட்டு
Prabha Praneetha
2 years ago
நாளை தினமும் நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 1 மணிநேரம் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.