வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி
Mayoorikka
2 years ago
வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்க நிதி பெற்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.
நிதி சேவையை வழங்க VAT வரியானது 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.