தேசிய மக்கள் படையின் ஏற்பாட்டில் போராட்டம் சற்று முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
#SriLanka
Mugunthan Mugunthan
2 years ago
நேற்று எமது ஊடகத்தினால் தெரிவிக்கப்பட்ட படி தேசிய மக்கள் படை தனது போராட்டத்தினை தொடங்கியுள்ளது.
தேசிய மக்கள் படையின் ஏற்பாட்டில் போராட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நுகேகொட ஹைலெவல் வீதியில் தெல்கந்த சந்தியை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.