இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 26-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 26-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-உதவி

எந்த ஒரு மெழுகு வர்த்தியும் இன்னொரு
மெழுகுவர்த்தியை ஏற்றுவதனால்,,
அணைந்துவிடுவதில்லை..
அதனால்,, பிறர்க்கு
உதவுவதை ஒருபோதும்
நிறுத்திவிடாதீர்கள்.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-படைக்கப்பட்டவர்கள்

உன் மௌனத்தில் உள்ள 
வார்த்தைகளையும்,
உன் கோபத்தில் உள்ள
அன்பையும்,
யாரால் உணர முடிகிறதோ
அவர்கள் தான்
உனக்காக படைக்கப்பட்டவர்கள்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-இல்லை

முற்றும் இகழப்படுபவரும்
முற்றும் புகழப்படுபவரும்
அன்றும் இன்றும்
என்றும் இல்லை.
-புத்தர்

பொன்மொழி - 04 -

தலைப்பு:-அப்பா

ஒரு ஆண்
அப்பாவாவது
கஷ்டம் இல்லை.
அப்பாவாக
வாழ்வதுதான்
கஷ்டம்....!!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-அன்பு

எதிர்பார்த்போது
கிடைக்காத அன்பு
எத்தனைமுறை
பிறகு கிடைத்தாலும்
அது வீண்...!!!