இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 31-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 31-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-குற்றம்

மிகப்பெரிய குற்றம்
நம்பிக்கை துரோகம்
மிகச்சிறந்த தண்டனை
மௌனம்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-எதிரி

விழும் வேகத்தை விட
எழும் வேகம் அதிகமாய்
இருந்தால்
தோற்கடிக்க அல்ல...
உன்னை பார்க்கவே...
உன் எதிரி பயப்படுவான்..

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

பொறுத்தார் புவி ஆள்வார்
என்பது அந்த காலம்
பொங்கி எழுந்தால் தான்
இருப்பதையாவது காப்பாற்றிக்
கொள்ள முடியும் என்பது
இந்த காலம்
இது தான் இன்றைய
வாழ்க்கை

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

எண்ணம்தான் வாழ்க்கை. நமது
வலிமையான எண்ணமே நமது
வாழ்க்கையை உருவாக்கும்.
இன்று நம்பிக்கையுடன் எது
நடக்கும் என்று நம்புகிறீர்களோ
அது
நிச்சயம் நாளை நடக்கும் என்பதே
உண்மையாகும்.
-அப்துல் கலாம்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-உயர்ச்சி

உன்னைவிட உயர்நதவனைப்
பார்க்கும் போது அவனைப்போல் உயர
வேண்டும் என எண்ணவேண்டும்.
தாழ்ந்தவர்களைப் பார்க்கும்போது,
உன்னையே ஆராய்ந்து உன்
திறமைகளை அறிந்துகொள்