இரவிற்கு தயார் செய்ய பிரெட் சப்பாத்தி சுடுவது எப்படி? | Make Bread Sappathi Reciipe !

#Cooking #dinner #meal
இரவிற்கு தயார் செய்ய பிரெட் சப்பாத்தி சுடுவது எப்படி? | Make Bread Sappathi Reciipe !

தேவையானவை:

  • பிரெட் துண்டுகள் - 10,
  • மைதா மாவு - 150 கிராம்,
  • வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
  • பால் - 100 மில்லி,
  • சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
  • நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:

  1. பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும். 
  2. இதை சப்பாத்திக ளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.
  3. இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!