இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 09-04-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 09-04-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அதிகம்

உண்மையாய் இருப்பதால்தான்
அதிகம் காயப்படுகிறோம்
நேர்மையாய் இருப்பதால் தான் அதிகம்
சோதிக்கப்படுகிறோம்.
உரிமையாய் இருப்பதால்தான் அதிகம்
கோபப்படுகிறோம்.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்க்கை

உண்மையான சில 
வரிகள்
தவிர்க்க முடியாமல
சில இழப்புகள்...
வெளிப்படுத்த முடியாமல்
சில உண்மைகள்...
நம்ப முடியாமல்
சில துன்பங்கள்...
அனுபவிக்க முடியாமல்
சில சந்தோஷங்கள்
இவைகள் நிறைந்தது தான்
வாழ்க்கை....!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நீ

உருவத்தில் நீ
எப்படி இருந்தாலும் உனக்கு
பிடித்தமானவரின் உள்ளத்தில்
நீ ஒரு குழந்தையாக இரு
இந்த உலகமே
உன்னை நேசிக்கும்..!!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-ஏமாற்றம்

அன்பால் ஏமாந்தவர்கள்
ஒருபோதும் அழிந்ததும்
இல்லை அன்பை 
வைத்து ஏமாற்றியவர்கள்
இறுதிவரை நன்றாக
வாழ்ந்ததும் இல்லை..!!

பொன்மொழி - 01 -

தலைப்பு:-மிருகம்.

மிருகத்திடம் அன்பாக
பழகுங்கள்
அதற்கும் மனிதகுணம்
வந்துவிடும்
மனிதனிடம்
எச்சரிக்கையுடன் இருங்கள்
அவன் எப்போது வேண்டுமானாலும்
மிருகமாகலாம்.