சுவிட்சர்லாந்து ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பாடல் வெளியீட்டு விழா!(Video)

#Switzerland
Reha
2 years ago
சுவிட்சர்லாந்து ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பாடல் வெளியீட்டு விழா!(Video)

சுவிட்சர்லாந்து நாட்டில் லுர்சன் மாகாணத்திலுள்ள அருள்நிறை ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக சிவஸ்ரீ இராம. சசிதர குருக்கள் அவர்கள் அனைவருக்குமான அழைப்பை Lanka4 தளத்தினூடாக அறிவித்துள்ளார்.