சர்வதேச நாணய நிதிய பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்துடன், கலந்துரையாடல் மூலம் நிலுவையில் உள்ள அனைத்து வௌிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.