றம்பொட நீர்வீழ்ச்சியில் காணாமல் போன மூவர்: தேடும் நடவடிக்கை தீவிரம்

Mayoorikka
3 years ago
றம்பொட நீர்வீழ்ச்சியில் காணாமல் போன மூவர்: தேடும் நடவடிக்கை தீவிரம்

நுவரெலியா – றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம், 7 பேர் கொண்ட குழுவினர் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.

அதன்போது, அவர்களில் மூவர்  நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

காணாமல்போயுள்ளவர்களை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!