எரிவாயு உற்பத்தி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் - லிட்ரோ நிறுவனம்
#SriLanka
#Litro Gas
#Lanka4
Reha
3 years ago

எரிவாயு உற்பத்தி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக வங்கியின் உதவியுடன் 10 மில்லியன் டொலர் எரிவாயு இறக்குமதியைப் பெற்றதாக லிட்ரோ நிறுவனம் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் 8,500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு வழங்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.



