கோட்டா கோ கம பகுதிக்குள் நுழைந்த மற்றுமொரு குழுவால் பதற்ற நிலை...

Prathees
3 years ago
கோட்டா கோ கம பகுதிக்குள் நுழைந்த மற்றுமொரு குழுவால் பதற்ற நிலை...

ஜனாதிபதி பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் உள்ள ஆர்ப்பாட்டப் பகுதிக்குள் மற்றுமொரு குழு பிரவேசித்துள்ளது.

போராட்டக்காரர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதனால்இ போராட்டப் பகுதி பதற்றமான சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!