இந்தியாவில் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு!
Prabha Praneetha
4 years ago
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்வது 43 விழுக்காடுகள் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2021-2022 நிதியாண்டில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களில் மாருதி, சுசுகி ஆகியவை முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கையில் மாருதிக்கு அடுத்த இடத்தில் ஹுண்டாய், கியா நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே