இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 21-04-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 21-04-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-உண்மைகள்

 

உண்மைகள் ஊமையாகலாம்
ஆனால் உறங்கி போகாது,
பொய்கள் நிலைத்து நிற்கும்
ஆனால் ஒரு போதும்
வெற்றிகாணாது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-மிகப்பெரிய குரு மந்திரம்

உன் இரகசியங்களைப்
பிறருடன் பகிர்ந்து கொள்ளாதே.
அது உன்னை அழித்துவிடும்.
நீயே காப்பாற்ற முடியாத
உன் இரகசியத்தை,
மற்றவர்கள் வெளியே
சொல்லாமல் இருப்பார்கள்
என எதிர்பார்க்காதே....”

- சாணக்கியர்

 

பொன்மொழி - 03 -

தலைப்பு:-அமைதி

நீர் அமைதியாக இருப்பதால்
முதலைகள் இல்லையென்று
நினைத்து விடாதே.
கெட்டது செய்யமாட்டார்
என்று நம்பி விடாதே.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-தன்னம்பிக்கை

ஆறுதல் இல்லாமல்
அழுது முடித்த பின்
வரும் 
தன்னம்பிக்கை
மிகப்பெரியது.....!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தாய்

தாயின் மனம்
எவனிடம் இருக்கிறதோ,
தாயின் பொறுமை
எவனிடம் இருக்கின்றதோ,
அவன் தான்
உண்மையான 
சீர்திருத்தக்காரன்....