பிரதமர் மோடி நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்- பிரபலநடிகர் சர்ச்சை பதிவு

#D K Modi
Prasu
4 years ago
பிரதமர் மோடி நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்- பிரபலநடிகர்  சர்ச்சை பதிவு

பிரதமர் மோடி குறித்து விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், "பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4