இதற்கு முன்னர் நடைமுறைபடுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட விசா வழங்கும் பொறிமுறைக்கு பதிலாக புதிய பொறிமுறைமையின் கீழ் குறிப்பிட்ட நீண்ட கால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.