சுவையான ஓட்ஸ் பொங்கல் செய்வது எப்படி?

#Cooking #dinner #meal
சுவையான ஓட்ஸ் பொங்கல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் – 1 கப்
  • பாசிப்பருப்பு – 1/2 கப்
  • இஞ்சி – ஒரு சிறு துண்டு
  • பெருங்காயத்தூள் – இரண்டு சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

  • நெய் – 1 அல்லது 2 டீஸ்பூன்
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1
  • கறிவேப்பிலை – சிறிது
  • முந்திரிப்பருப்பு – சிறிது (விருப்பப்பட்டால்)

செய்முறை:

  1. வாணலியில் ஓட்ஸ், பாசிப்பருப்பு ஆகியவற்றை, தனித்தனியாக இலேசாக வறுத்தெடுக்கவும். இஞ்சியின் தோலைச்சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றி ரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
  3. குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, 
  4. மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு, மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
  5. சற்று ஆறிய வுடன், குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும். வாணலி ஒன்றில் நெய்யை விட்டுச் சூடாக்கவும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!