இன்றும் கொழும்பு பங்குச் சந்தையானது முன்னோக்கி நகர்ந்தது...
#SriLanka
#Colombo
#Stock
Mugunthan Mugunthan
3 years ago

கொழும்பு பங்குச் சந்தை இன்று (28) உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
இதன்படி, அனைத்து பங்கு விலை குறியீடு 4.55% மற்றும் S&P PSL20 குறியீடு 7.46% உயர்ந்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் கடும் சரிவை சந்தித்தது, ஆனால் நேற்று (27) சந்தை பரிவர்த்தனைகள் வளர்ந்தன.



