இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை நிலவும்

Prabha Praneetha
4 years ago
இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது. இந்த காலநிலை 5 நாட்களுக்கு நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லிக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (புதன்கிழமை) அதிகபட்சமாக 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வட இந்தியாவில் இன்று புழுதிப்புயல் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4