சலுகைக் கடன் திட்டத்தில் நியூஸிலாந்திலிருந்து பால் மற்றும் இறைச்சி

#SriLanka #Milk Powder #Dinesh Gunawardena
சலுகைக் கடன் திட்டத்தில் நியூஸிலாந்திலிருந்து பால் மற்றும் இறைச்சி

இலங்கைக்கு பால் மற்றும் விலங்குணவுப் பொருட்களுக்கான சலுகைக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு நியூசிலாந்திலிருந்து இணங்கியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton, இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடனான கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!