தீர்வு கிடைக்கும் வரை சேவை புறக்கணிப்பு! அதிகாரிகள் தீர்மானம்

Mayoorikka
1 year ago
தீர்வு கிடைக்கும் வரை சேவை புறக்கணிப்பு! அதிகாரிகள் தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் வரையில் கடமைகளில் இருந்து விலகுவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் VIP முனைய கடமைகளில் இருந்து விலகவுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.