மஹிந்தவின் பதவி விலகலை உறுதிப்படுத்தி வெளியான வர்த்தமானி
Nila
3 years ago

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
இதையடுத்தே குறித்த பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.




