டீசல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏழரை மணி நேரமாக அதிகரிக்கும் மின்வெட்டு!
#SriLanka
#Power
#Lanka4
Reha
3 years ago

டீசல் மற்றும் எரிபொருள் தீர்ந்துபோவதால் மின்வெட்டை நீடிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பகலில் ஐந்து மணி நேரமும், இரவில் இரண்டரை மணி நேரமும் , ஏழரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.



