போராட்டக்காரர்கள் இரண்டு மதுபான சாலைகளை உடைத்து மதுபானங்களை திருடி சென்றுள்ளனர்.
#SriLanka
#Robbery
#liquor
Mugunthan Mugunthan
3 years ago

மொரட்டுவ எகொட உயன பகுதியில் இரண்டு மதுபான வலைகள் உடைக்கப்பட்டு பெருமளவான மதுபான போத்தல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 300 பேர் கொண்ட போராட்டக்குழுவினர் சம்பவத்தில் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஒரு மதுபானக்கடையில் சுமார் 65 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் மற்றைய மதுபானக்கடைக்கு ஏற்பட்ட நஷ்டம் இதுவரை கணக்கிடப்படவில்லை.



