அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் – நாமல்

Mayoorikka
3 years ago
அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் – நாமல்

கடந்ந திங்கட்கிழமை இடம் பெற்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனக்கோ தனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை எனவும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!