மஹிந்த, நாமல், ஜொன்ஸ்டன் உட்பட 17 பேருக்கு வௌிநாடு செல்ல தடை

Nila
3 years ago
மஹிந்த, நாமல், ஜொன்ஸ்டன் உட்பட 17 பேருக்கு வௌிநாடு செல்ல தடை

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 17 பேருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!