வெசாக் தினத்தன்று மின் வெட்டுத் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Mayoorikka
2 years ago
வெசாக் தினத்தன்று மின் வெட்டுத் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

வெசாக் பௌர்ணமி தினத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.