ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் தொடர்பாக வாக்கெடுப்பு!

Nila
2 years ago
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் தொடர்பாக வாக்கெடுப்பு!

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பதை கண்டறிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார்.

இதற்கு சபை முதலவர் தினேஷ் குணவர்தன கடும் அதிருப்தியை வெளியிட்ட நிலையில் அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது

.