சுவிசில் தமிழ் மாணவி பாடசாலை மாடியில் இருந்து விழுந்து பரிதாப உயிரிழப்பு

#Switzerland #Student #Death
Prasu
1 year ago
சுவிசில் தமிழ் மாணவி பாடசாலை மாடியில் இருந்து விழுந்து பரிதாப உயிரிழப்பு

சுவீசில் சப்போசன் மாநிலத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் பாடசாலை வளாகத்தில் உயிரிழந்த நிலையில் பாடசாலை மாணவி விஷ்ணுகா என்பவர் காணப்பட்டார். 

அவர் நாலாம் மாடியில் இருந்து விழுந்து இருக்கலாம் என்று அறியப்படுகின்றது. 

முழுமையான விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை. போலீசார் தீவிர விசாரணையை நடாத்துகின்றனர்.